Button Home Page button About College button Facilities button Courses button Photo Gallery button Contact Us Home  
Madha Teacher Training Institute Logo college building
முதல் பக்கம்   |  பாடக்கோப்பு
Course Deatails
1. படிப்பு
ஆசிரியர்க் கல்விப் பட்டயப் பயிற்சி
1) பயிற்சிக் காலம் : இரண்டு ஆண்டுகள்
2) பயிற்று மொழி : தமிழ்
2. சேர்க்கை
1) தகுதி
+2 தேர்வில் ( அறிவியல் / கலை / தொழிற்கல்வி ) 45% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
SC / ST பிரிவினர் +2 வகுப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே போதும்.
2) வயது வரம்பு
SC / ST பிரிவினர் மற்றும் ஊனமுற்றோர் 35 வயதுக்குள்ளும் விதவைகள் 40 வயதுக்குள்ளும் இருத்தல் வேண்டும்.
இதர வகுப்பினர் ஜுலை 31 -ல் 17 வயது நிரம்பியவராகவும் 30 வயதிற்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
3) முறைகள்
1) தமிழக அரசின் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்கத்தின் மூலம் ஒற்றைச் சாளர முறையில் நிறுவனத்தில் சேர்க்கப்படுவர்
2) நிர்வாக இட ஒதுக்கீடு மூலம் மாணவர்களின் தகுதி அடிப்படையிலும் நிறுவனத்தில் சேர்க்கப்படுவர்.
3. திட்டவடிவம்
இப்பயிற்சி வருடாந்திரத் தேர்வு முறையின் அடிப்படையில் அமையும். மாணவர்களுக்குப் பயிற்றுவிப்புப் பயிற்சி அளிப்பதே இதன் முக்கிய அம்சமாகும். மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 8 நாட்கள் உற்றுநோக்கல் பயிற்ச்சியும் 40 நாட்கள் கற்பித்தல் பயிற்சியும் மேற்கொள்கிறார்கள். மேலும் கல்வி நுட்பவியல் உடற்கல்வி யோகா கலைக்கல்வி மற்றும் பணி அணுபவத்திலும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
4. பாடங்கள்
முதலாமாண்டு
எண்  பாடங்கள் கருத்தியல் தேர்வு அகமதிப்பு தேர்வு
1.  கற்கும் குழந்தை 100 25
2.  கற்றலை எளிதாகுதலும்
 மேம்படுதுதலும்
100 25
3.  தமிழ் மொழி கற்பித்தல 100 25
4.  ஆங்கிலமொழி கற்பித்தல் 100 25
5.  கணிதம் கற்பித்தல் 100 25
6.  அறிவியல் கற்பித்தல் 100 25
7.  சமூக அறிவியல் கற்பித்தல 100 25
  மொத்தம்   700 175
 
இரண்டாமாண்டு
எண்  பாடங்கள் கருத்தியல் தேர்வு அகமதிப்பு தேர்வு
1.  இந்திய கல்வி முறை 100 25
2.  கற்றலை எளிதாகுதலும்
 மேம்படுதுதலும்
100 25
3.  தமிழ் மொழி கற்பித்தல 100 25
4.  ஆங்கிலமொழி கற்பித்தல் 100 25
5.  கணிதம் கற்பித்தல் 100 25
6.  அறிவியல் கற்பித்தல் 100 25
7.  சமூக அறிவியல் கற்பித்தல 100 25
  மொத்தம்   700 175
 
5. தேர்வு முறை
செயல்முறைத் தேர்வு ஆசிரியர் கல்வி மற்றும் இயக்கதால் ஆண்டு இறுதியில் நடத்தபடும்.
6. நோக்கங்கள்
இரண்டு வருடப் பயிற்சிக்குப் பின் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் கீழ்க்காணும் தகுதிகளைப் பெறுகின்றனர்.
1. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியராக பணி நியமனம் பெறும் வாய்ப்பு பெறுதல்.
2. ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு புதுமையாக விரும்பத்தக்க வகையில் கற்பிக்கும் முறையைக் கற்றுக் கொள்ளுதல்.
3. கற்பித்தலுக்குக் குறைந்த செலவில் துணைக் கருவிகள் செய்யவும் மற்றும் அவற்றைச் சிறப்புறப் பயன்படுத்தி பாடம் கற்பிக்கும் முறையையும் தெரிந்து கொள்ளல்.
4. பள்ளி வளங்களைச் சமுதாய ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் ஏற்றார்ப்போல் தொடர்புபடுத்துதல்.
5. ஒவ்வொரு மாணவனின் தனித்திறனை வளர்க்கும் தகுதி பெறுதல்.
6. இடைநிலைத் () தவிர்த்துப் பள்ளியில் படிக்கும் மாணவர்களைத் தக்க வைத்தல்.
7. சேவை மனபான்மையுடன் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவுதல்.
News & Events
Announcements
Students Admission
விண்ணப்பபடிவம் பெற கிளிக் செய்யவும்
 
 
© அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இணையதள வடிவமைப்பு IndiaDirect
Home Page Contact Us Photo Gallery Course Details Facilities About College