Button Home Page button About College button Facilities button Courses button Photo Gallery button Contact Us Home  
Madha Teacher Training Institute Logo college building
முதல் பக்கம்   |  கல்லூரி பற்றி
About College
1. அறிமுகம்
சூசையா பீட்டர் கல்வி அறக்கட்டளையின் கீழ் மாதா பொறியியல் கல்லூரி, மாதா செவிலியர் கல்லூரி, மாதா இயன்முறைக் கல்லூரி, பல் மருத்துவ கல்லூரி மற்றும் மாதா மெட்ரிக்குலேசன் பள்ளி ஆகியவை சிறப்புற நடத்தபட்டு வருகின்றன.
2004 - 2005 ஆம் ஆண்டு இவ்வறக்கட்டளையின் கீழ் சமுதாய நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ள மற்றோர் அமைப்பு மாதா ஆசிரியர் பயிற்சி நிறுவனம் ஆகும்.
2. அமைப்பு
இந்நிறுவனம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னைக்கு மிக அருகாமையில் உள்ள குன்றத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் சோமங்கலம் சாலையில் நல்ல சுற்றுச்சூழலில் அமைந்துள்ளது.
3. அங்கீகாரம்
இந்நிறுவனம் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் (NCTE) மற்றும் தமிழக அரசின் ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் (DTERT) ஆகியவற்றின் அங்கீகாரம் பெற்றுள்ளது.
 
 
 
 
News & Events
Announcements
Students Admission
விண்ணப்பபடிவம் பெற கிளிக் செய்யவும்
 
 
© அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. இணையதள வடிவமைப்பு IndiaDirect
Home Page Contact Us Photo Gallery Course Details Facilities About College